#PuthamPudhuKaalai
#AmazonPrime

Top 5 Tamil directors like Suhasini Maniratnam, Rajiv Menon, Gautham Vasudev Menon, Sudha Kongara and Karthik Subbaraj’s combined movie Putham Pudhu Kaalai release on Oct 16th at Amazon Prime.

நெட்பிளிக்ஸில் முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கிய லஸ்ட் ஸ்டோரிஸ் போல தமிழில் டாப் 5 இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புதுக் காலை விரைவில் வெளியாகிறது. அமேசான் பிரைமின் ஒரிஜினல்ஸ் ஆன இந்த புத்தம் புதுக் காலை படத்தை ஆண் இயக்குநர்கள் மற்றும் பெண் இயக்குநர்கள் இணைந்து இயக்கி உள்ளனர்.